Saturday, March 3, 2018

சோழர்களின் உறவினர்களான வன்னிய காடவராயர்கள்

சோழர் கல்வெட்டுகளில் கோப்பெருஞ்சிங்கப்     ========================================= பல்லவனின் முன்னோர் பெயர்கள்  ================================


வன்னிய குல க்ஷத்ரிய காடவராய கோப்பெருஞ்சிங்க பல்லவனின் முன்னோர் பெயர்கள் சோழர் காலக் கல்வெட்டுகளில் இடம்பெற்றிருக்கின்றன :-

"காடுவெட்டிகள் திரிபுவனமாதேவி வயிரியக்கன்"
(Kaduvettigal Tribuvanamadevi Vayiriyakkan, Queen of Aditta Chola-I, 871 - 907 A.D)

"தந்தி சக்தி விடங்கியான லோக மாதேவியார்"
(Dandi Sakthi Vidangi (alias) Loka Madeviyar, Queen of Raja Raja Chola-I)

"காடவன் சக்தி விடங்கன்"
(Kadavan Sakthi Vidangan, 10th Century A.D)

"ராஜாதிராஜ பல்லவராயன்"
(Rajadhiraja Pallavarayan, Chieftain of Rajadhiraja Chola-I, 1018-1054 A.D)

"காடவன் மாதேவி"
(Kadavan Madevi, Queen of Kulottunga Chola-I, 1070-1120 A.D)

"அரையன் முனையன் மோகனனான ராஜேந்திர சோழ காடவராயன்"
(Araiyan Munaiyan Mogan (alias) Rajendra Chola Kadavarayan.  Chieftain during the period of Kulottunga Chola - I)

"சேனாபதி ஆதித்தன் திருச்சிற்றம்பலம் உடையானான காடவராயன்"
(Senapathi Adittan Thiruchittrambalam Udaiyanana Kadavarayan.  Chieftain during the period of Kulottunga Chola - I)

"வீரநாடான் வளந்தான் காடவராயர்"
(Viranadan Valanthan Kadavarayar.  Chieftain during Kulottunga Chola - I)

"ஆட்கொள்ளி காடவர் கோன்"
(Atkoli Kadavar Kon, Chieftain during Kulottunga Chola-II & Rajaraja Chola-II)

"செஞ்சியர் கோன் காடவன்"
(Senjiyar Kon Kadavan) 

"கூடல் ஆளப்பிறந்தான் மோகன் இராஜேந்திர சோழ பல்லவராதித்தன்"
(Kudal Aalappiranthan Mogan Rajendra Chola Pallavaradittan)
       
"கூடல் ஆளப்பிறந்தானான காடவராயர் மகனார் தொண்டை மண்டலங் கொண்ட பல்லவாண்டாரான காடவராயர்"
(Kudal Aalappirandaraana Kadavarayar Maganar Thondaimandalang Konda Pallavandaraana kadavaryar)

"பல்லவன் காடவன்"
(Pallavan Kadavan)

"பெருந்திக்கிலுஞ் சென்று போர் வென்ற பல்லவன் காடவர் கோன்"
(Perunthikkilunj Chendru Por Vendra Pallavan Kadavar Kon)

"கூராழி ஏந்திய பல்லவன்"
(Kurazhi Enthiya Pallavan)

"காடவன் பல்லவன்"
(Kadavan Pallavan)

"கடற்படைப் பல்லவன் காடவர்"
(Kadarpadai Pallavan Kadavar)

"பெண்ணை நாடுடையான் வடவேங்கட வெற்பன் தொண்டைத் திருநாடு தோள்வலியார் கொண்ட தொண்டை மன்னன்"
(Pennai Nadudaiyan Vadavenkata Verpan Thondaith Thirunadu Tholvaliyar Konda Thondai Mannan) 

"கடற்கச்சிப் பல்லவன்"
(Kadarkachi Pallavan)

"ஸ்ரீ கூடல் ஏழிசை மோகன் ஆளப்பிறந்தான்"
(Sri Kudal Ezhisai Mogan Aalappiranthan)

"அரசநாராயணன் ஆளப்பிறந்தான் வீரசேகரனான காடவராயன்"
(Arasanarayanan Aalappiranthan Viraseka Kadavarayan)

"நாலுதிக்கும் வென்றாரான ஏழிசைமோகன் காடவராயர்"
(Naludikkum Vendran (alias) Ezhisai Mogan Kadavarayar)

"அரசநாராயணன் கச்சியராயரான காடவராயர்"
(Arasanarayanan Kachiyarayarana Kadavarayar)

"கண்டராதித்தன் வாசலுக்கு மேற்கே புறப்பட்டுக் கற்கடகமாராயன் கூடலும் அதியமானாடும் அழித்து வெற்றிக்கொடி உயர்த்த அனுமனும் பொறித்தான் ஆளப்பிறந்தான் வீரசேகரனான காடவராயர்"
(Kandaradittan Vasalukku Merke Purappattu Karkadamarayan kudalum Adhiyamanadum Azhithu Vettrikodi Uyartha Anumanum Porithan Aalappiranthan Virasekaranana Kadavarayar)

"விடையளவிட்ட கொடி வீரசேகர காடவன்"
(Vidaiyalavitta Kodi Virasekara Kadavan)

"திரையன் மோகன் ஆளப்பிறந்தானான திருநீற்று தொண்டைமான்"
(Thiraiyan Mogan Aalappirandan (alias) Tirunetru Thondaiman)

"மோகன் ஆளப்பிறந்தானான அநபாயக் காடவராயன்"
(Mogan Aalappiranthan (alias) Anabaya Kadavarayan)

"கூடல் ஆளப்பிறந்தான் மோகனனான நாலுதிக்கும் வென்ற ராஜராஜ காடவராயன்"
(Kudal Aalappiranthan Mogan (alias) Naludikkum Vendra Rajaraja Kadavarayan)

"பள்ளி ஆளப்பிறந்தான் ஏழிசை மோகனனான குலோத்துங்கச் சோழ காடவராயன்"
(Palli Aalappiranthan Ezhisai Mogan (alias) Kulottunga Chola Kadavarayan)

"மோகன் ஆளப்பிறந்தான் அரசநாராயணனான காடவராயர்"
(Mogan Aalappiranthan Arasanarayananana Kadavarayar)

"அரசநாராயணன் ஏழிசை மோகனனான ஜனநாத கச்சியராயன்"
(Arasanarayanan Ezhisai Mogan (alias) Jananatha Kachiyarayan)

"உடையார் காடவராயர்"
(Udaiyar Kadavarayar)

"அரசநாராயணன் ஆளப்பிறந்தானான காடவராயன்"
(Arasanarayanan Aalappiranthanana Kadavarayan)










----- xx ----- xx ----- xx -----

Reference :-
=========

1.   South Indian Inscriptions, Volume-XII, Many inscriptions including Appendix-B inscriptions.

2.   தமிழ்நாட்டு வரலாறு சோழப் பெருவேந்தர் காலம்.

3.   We are very glad to introduce the photograph of  descendant of Kadava Kopperujinga Pallava, the King of Mugasaparur (Near Virudhachalam) "Maha Raja Raja Sri Virasekara Ponnambala Baladandayutha Kachiyarayar".

நன்றி திரு.N.Murali Naicker

No comments:

Post a Comment